thean kudika song lyrics from Maze In Idhayam 2015 movie this song sung by TeeJay Feat and Pragathi Guruprasad and music is composed by Steve Cliff. thean kudika song lyrics written by TeeJay Feat.





Song Namethean kudika
SingerTeeJay Feat and Pragathi Guruprasad
Music Steve Cliff
LyricstTeeJay Feat
Movie Maze In Idhayam 2015


Thean Kudika Lyrics in Tamil :

ஒளியாதே ஒளியாதே வெக்கத்தில் வேகத்தில் மறைந்திருந்தாயே ஒளியாதே ஒளியாதே பக்கத்தில் இருந்துமே எங்க இருந்தாயே தேன் நிலவு தொலைவில் இருந்தும் தெம்பில்லாமலே வண்டு நெருங்குதே கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு தேனை மறந்து நிலா ரசிக்குதே ஹேய் எட்டி பார்க்குது இதயம் கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச ஓடி ஒளியுது உதடும் கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச தொட்டு பாா்க்க தோணுமே கொஞ்சம் வெட்கபடுது என் வயசே புடிக்கிது உன் முகமே கொஞ்சம் பார்த்து அது கூட பேச தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ (2) இஃப் ஐ ஹட் டூ சூஸ் பிட்வீன் லவ்விங் ஆர் பிரீதிங் ஐ’வுட் யூஸ் மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே ஐ லவ் யு ரெக்கை என்மேல் முளைக்குதே உன் வாசம் என்மேலே வீசி ஓடும்போதே துளியால் மறந்தேனே என் ஆசை சந்திச்சேன் மறுபடியும் கழுத்தில நண்டூற கூச்சத்தில் சிரிக்கிறேன் கிறுக்கு போல முறுக்கிற உன் மீச மனசில வரையுதே உன் பேர என் சந்திரன் பனி துளியால் ஈரமே சூடான மூச்சாலே போர்வை போர்த்தேன் என் வெயில் தீயாலே மலைதூரலே குடை பிடித்தும் உன் கூட நனைஞ்சேன் வெளிச்சம் இருளுது நேரம் நெருங்கவே உன் விரல்கள் பறித்தேன் இருட்டில் தூங்காத தேனே என் பெண்ணே மெதுவாய் ருசித்தேன் என் தேனை தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ (2) இஃப் ஐ ஹட் டூ சூஸ் பிட்வீன் லவ்விங் ஆர் பிரீதிங் ஐ’வுட் யூஸ் மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே ஐ லவ் யு தொலையாதே தொலையாதே ஒளியாம உன் துணையாய் இருப்பேன் கண்ணா நீ தொலையாதே தொலையாதே வெட்கத்தை விட்டுனக்கு தேனை தருவேன் தேன் நிலவு தொலைவில் இருந்தும் தெம்பில்லாமலே வண்டு நெருங்குதே கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு தேனை மறந்து நிலா ரசிக்குதே ஹேய் தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ (2) இஃப் ஐ ஹட் டூ சூஸ் பிட்வீன் லவ்விங் ஆர் பிரீதிங் ஐ’வுட் யூஸ் மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே ஐ லவ் யு

Thean Kudika Lyrics in English :

Oliyathae oliyathae Vekkathil vegathil maraindhirinthayae Oliyathae oliyathae Pakkathil irundhumae.. yenga irunthayae Thean nilavu..tholaivil irundhum… Thembillaamalae vandu nerungudhae Kan mudi thirakum..nerathil vandu Theanai marandhu nila rasikidhae hey Yetti paarkudhu idhayam Konjam porunga adhukuda pesa Odi oliyudhu udhadum Konjam porunga adhukuda pesa… Thotu paarka thoonumae Konjam vekkapadudhu en vayasae Pudikidhu un mogamae Konjam parthu adhukuda pesa Thean kudika Time is thumping slow Thean kudika My heart is pumping low (2) If i had to choose between Loving or breathing I’d use my last breathe to say I love you. Rekkai enmel mullaikidhae Un vaasam enmelae veesi oodhumbodhae Thuliyaal marandhenae En aasai sandhichen marupadiyum Kalluthila nandoora Koochathil sirikiren Kiruku pola. Murukira un meesa Manasila varaiyudhae Un pera. En chandhiran pani thuliyal iramae Soodana moochalae porvai porthen En veyil theeyalae malai thooralae kudai pidithum un kooda nenanjen Velichum iruludhu neram nerungavae Un viralgal parithen Irutil thoongadha Theanae en pennae Medhuvai rusithen En theanai Thean kudika Time is thumping slow Thean kudika My heart is pumping low (2) If i had to choose between Loving or breathing I’d use my last breathe to say I love you. Tholaiyadhae..tholaiyadhae Oliyama un thunaiyai irupen kanna nee Tholaiyadhaetholaiyadhae.. Vekkathai vittunaku theanai tharuven Thean nilavu..tholaivil irundhum… Thembillaamalae vandu nerungudhae Kan mudi thirakum..nerathil vandu Theanai marandhu nila rasikidhae hey Thean kudika Time is thumping slow Thean kudika My heart is pumping low (2) If i had to choose between Loving or breathing I’d use my last breathe to say I love you.

Watch thean kudika Song Video

thean kudika song faq's

Here we listed all Questions and Answers of this thean kudika song lyrics

This thean kudika song lyrics is from which movie?

This thean kudika song lyrics is from this Maze In Idhayam 2015 movie.

Who is the Singer of this thean kudika song lyrics?

This thean kudika song lyrics is sunged by TeeJay Feat and Pragathi Guruprasad.

Who Wrote this thean kudika song lyrics?

This thean kudika Song lyrics is written by TeeJay Feat.

Topics Covered

thean kudika song lyrics
thean kudika song lyrics in english
thean kudika song lyrics in telugu
all details about thean kudika song lyrics

Conclusion

Thanks for being here hope you like thean kudika song lyrics again thanks for being please share your opinion in the comment section again thanks for being here have a nice day.

Best Lyrics GeneratorLyrics Post Generator